Tamil Dictionary 🔍

செவ்விளிம்பன்

sevvilimpan


சிவக்கத் தோய்ந்த விளிம்பினை உடைய ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவக்கத்தோய்ந்த விளிம்பினையுடைய ஆடை. (வீரசோ. தொகை. 8.) Red-bordered cloth;

Tamil Lexicon


cev-viḷimpaṉ,
n. id. +.
Red-bordered cloth;
சிவக்கத்தோய்ந்த விளிம்பினையுடைய ஆடை. (வீரசோ. தொகை. 8.)

DSAL


செவ்விளிம்பன் - ஒப்புமை - Similar