செதுத்தல்
sethuthal
ஒளிமழுங்குதல் ; சோர்தல் ; வற்றி யொடுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
3. சோர்தல். செதுகாற் குரம்பை (அகநா. 63). 3. To be weak; ஓளி முதலியன மழுங்குதல். செதுக்கணார (புறநா. 261, 9). 1. To get blunt; to lose lustre; வற்றியொடுங்குதல். (புறநா. 261, 9, உரை.) 2. To shrink;
Tamil Lexicon
cetu-,
11 v. intr.
1. To get blunt; to lose lustre;
ஓளி முதலியன மழுங்குதல். செதுக்கணார (புறநா. 261, 9).
2. To shrink;
வற்றியொடுங்குதல். (புறநா. 261, 9, உரை.)
3. To be weak;
3. சோர்தல். செதுகாற் குரம்பை (அகநா. 63).
DSAL