செறித்தல்
serithal
சேர்த்தல் ; இறுக்குதல் ; அடைதல் ; அடக்குதல் ; வைத்தல் ; திணித்தல் ; பதித்தல் ; அணியாக இடுதல் ; அடைவித்தல் ; ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; மூழ்குதல் ; திரட்டுதல் ; நெரித்தல் ; மூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூழ்குதல். (திவா.) 13. To kill, destroy; கொல்லுதல். (பிங்.)-- intr.To immense, dive, plunge into water; நெரித்தல். (W.) 12. To press, bruise, crush; ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல். நயமுணர்வார்போற் செறிக்குந் தீப்புலவற் சேரார் (நாலடி, 312). 11. To adopt a forced interpretation, as of a text; அடைவித்தல். சிவமந்திரமே சித்தி செறிக்கும் (சிவரக. காயத்திரி. 14). 10. To cause to obtain; அணியாக இடுதல். தொடிசெறித்த தோளிணை (கலித். 97). அணியென்பது கலிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னுந் தொடக்கத்தவற்றிற்கும் (தொல். சொல். 46, சேனா.). 9. To fasten on, put on, as ornaments; பதித்தல். பொற்றகட் டழுந்துறச் செறித்த வயிரப்பாளமொத்து (உபதேசகா. கைலை. 52). 8. To set, encase, implant; திணித்தல். வாய்செறித்திட்ட மாக்கடிப்பிதுவே (கல்லா. 6). 7. To cram, stuff, pack closely; திரட்டுதல். 6. To hoard up, store up; பத்திரமாக வைத்தல். அப்புறத்தே செறித்தானோ (கம்பரா. ஊர்தேடு. 226). 5. To secure, put in safe custody, deposit securely; அடக்குதல். செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் (குறிஞ்சிப். 12). 4. To hold in reserve, as one's opinion; to keep, as one's counsel; to suppress, as one's thought; இறுக்குதல். நிறைத்தாழ் செறித்து (நீதிநெறி. 99). 2. To tighten; சேர்த்தல். 1. To join together, unite; மூடுதல். கண்ணையும் செறித்து (திவ். திருப்பல். 3, வ்யா. பக். 40). To close, shut, as eyes; அடைத்தல். தாழ்செறி கடுங் காப்பில் (கலித். 48). 3. To shut, close, block up;
Tamil Lexicon
ceṟi-,
11 v. tr.
1. To join together, unite;
சேர்த்தல்.
2. To tighten;
இறுக்குதல். நிறைத்தாழ் செறித்து (நீதிநெறி. 99).
3. To shut, close, block up;
அடைத்தல். தாழ்செறி கடுங் காப்பில் (கலித். 48).
4. To hold in reserve, as one's opinion; to keep, as one's counsel; to suppress, as one's thought;
அடக்குதல். செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் (குறிஞ்சிப். 12).
5. To secure, put in safe custody, deposit securely;
பத்திரமாக வைத்தல். அப்புறத்தே செறித்தானோ (கம்பரா. ஊர்தேடு. 226).
6. To hoard up, store up;
திரட்டுதல்.
7. To cram, stuff, pack closely;
திணித்தல். வாய்செறித்திட்ட மாக்கடிப்பிதுவே (கல்லா. 6).
8. To set, encase, implant;
பதித்தல். பொற்றகட் டழுந்துறச் செறித்த வயிரப்பாளமொத்து (உபதேசகா. கைலை. 52).
9. To fasten on, put on, as ornaments;
அணியாக இடுதல். தொடிசெறித்த தோளிணை (கலித். 97). அணியென்பது கலிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னுந் தொடக்கத்தவற்றிற்கும் (தொல். சொல். 46, சேனா.).
10. To cause to obtain;
அடைவித்தல். சிவமந்திரமே சித்தி செறிக்கும் (சிவரக. காயத்திரி. 14).
11. To adopt a forced interpretation, as of a text;
ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல். நயமுணர்வார்போற் செறிக்குந் தீப்புலவற் சேரார் (நாலடி, 312).
12. To press, bruise, crush;
நெரித்தல். (W.)
13. To kill, destroy; கொல்லுதல். (பிங்.)-- intr.To immense, dive, plunge into water;
மூழ்குதல். (திவா.)
ceṟi-
11 v. tr.
To close, shut, as eyes;
மூடுதல். கண்ணையும் செறித்து (திவ். திருப்பல். 3, வ்யா. பக். 40).
DSAL