செருத்தல்
seruthal
மாட்டுமடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். செருத்தது . . . தக்கனை வேள்வி (தேவா. 139, 4). To destroy, ruin; மாட்டுமடி. குடம்புரை செருத்தல். . . எருமை. (சீவக. 2102) . Udder, as of a cow ;
Tamil Lexicon
s. the udder of a cow or a buffalo, பசு, எருமைகளின் மடி.
J.P. Fabricius Dictionary
, [ceruttl] ''s.'' The udder of a cow or buffalo, பசு எருமைகளின்மடி. (சது.) ''(p.)''
Miron Winslow
ceru-,
11 v. tr. cf. செறு-. cf. jūr. [T. cerucu.]
To destroy, ruin;
அழித்தல். செருத்தது . . . தக்கனை வேள்வி (தேவா. 139, 4).
ceruttal,
n. perh. செறு-. [K. keccal.]
Udder, as of a cow ;
மாட்டுமடி. குடம்புரை செருத்தல். . . எருமை. (சீவக. 2102) .
DSAL