Tamil Dictionary 🔍

செத்தல்

sethal


சாதல் ; தேங்காய் நெற்று ; உலர்ந்து சுருங்கிய பனம்பழம் , மிளகாய் , வாழை முதலியன ; மெலிந்தது ; அறக்காய்ந்தது , பசுமையற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருதுதல். வெப்புடை யாடூஉச் செத்தனென் (பதிற்றுப்.86). To intend; to purpose; to design; மெலிவு. செத்தற்பிள்ளை. (யாழ். அக.) 5. Leanness; ஒல்லி. (W.) 4. Emaciated person; lean, skinny animal; உலர்ந்து சுருங்கிய பனம்பழம் மிளகாய் வாழை முதலியன. (J.) 3. Shrivelled palmyra or other fruit; dried chillies, plantain trees, vegetables or grass; தேங்காய் நெற்று. (J.) 2. Dry, over-ripe coconut on the tree; சாகை. (யாழ்.அக.) 1. Dying; பதர். (S. I. I. V, 84.) Chaff, withered or blighted grain;

Tamil Lexicon


v. n. same as சாதல், dying; 2. over-ripe, shrivelled fruit; 3. dried grass, vegetables etc; 4. leanness, மெலிவு, as in செத்தற்பிள்ளை. செத்தலி, a skinny woman. செத்தலோலை, dried palm-leaf. செத்தல் மாடு, reduced ox. செத்தற் புல்லு, grass dried, through want of rain; plucked hay.

J.P. Fabricius Dictionary


சாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cettl] ''v. noun.'' Dying--as சாதல். (சது.) 2. ''[prov.]'' A cocoanut over-ripened on the tree, உலர்ந்ததேங்காய். 2. A shrivelled palmyra or other fruit; dried chillies; plantain trees, or other vegetables or grass dried, பனை முதலியவற்றினுலர்ந்தகாய். 3. ''(fig.)'' An emaciated person, அப்பிராணி; ''(used in Ceylon.)'' Compare வற்றல்.

Miron Winslow


cettal,
n. சா-.
1. Dying;
சாகை. (யாழ்.அக.)

2. Dry, over-ripe coconut on the tree;
தேங்காய் நெற்று. (J.)

3. Shrivelled palmyra or other fruit; dried chillies, plantain trees, vegetables or grass;
உலர்ந்து சுருங்கிய பனம்பழம் மிளகாய் வாழை முதலியன. (J.)

4. Emaciated person; lean, skinny animal;
ஒல்லி. (W.)

5. Leanness;
மெலிவு. செத்தற்பிள்ளை. (யாழ். அக.)

ce-
11 v. tr.
To intend; to purpose; to design;
கருதுதல். வெப்புடை யாடூஉச் செத்தனென் (பதிற்றுப்.86).

cettal
n. சா-.
Chaff, withered or blighted grain;
பதர். (S. I. I. V, 84.)

DSAL


செத்தல் - ஒப்புமை - Similar