Tamil Dictionary 🔍

பூசறுத்தல்

poosaruthal


வாய் முதலியன கழுவும் தொழிலை முடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய் முதலியன கழுவுந்தொழிலை முடித்தல். பொடியு நீருங் காட்டிடக் கொண்டுவாய்ப்பப்பூசறுத்து (சீவக. 1302). To finish the work of washing or cleansing the mouth, etc.;

Tamil Lexicon


pūcaṟu-
v. tr. பூசு1-+.
To finish the work of washing or cleansing the mouth, etc.;
வாய் முதலியன கழுவுந்தொழிலை முடித்தல். பொடியு நீருங் காட்டிடக் கொண்டுவாய்ப்பப்பூசறுத்து (சீவக. 1302).

DSAL


பூசறுத்தல் - ஒப்புமை - Similar