செகுத்தல்
sekuthal
வெல்லுதல் ; கொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெல்லுதல். பொருப்பெலாம் வானகஞ்செகுக்குமே (சீவக. 1903). 2. To conquer; கொல்லுதல். (பிங்.) 1. To destroy, kill;
Tamil Lexicon
ceku-, 11
v. tr. prob. jah.
1. To destroy, kill;
கொல்லுதல். (பிங்.)
2. To conquer;
வெல்லுதல். பொருப்பெலாம் வானகஞ்செகுக்குமே (சீவக. 1903).
DSAL