Tamil Dictionary 🔍

செருப்பு

seruppu


மிதியடி ; பூழிநாட்டில் உள்ளவொரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதரட்சை. மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம் (நாலடி, 347). 1. Leather sandals, slippers, shoe ; பூழிநாட்டிலுள்ளதோர் மலை. மிதியற் செருப்பிற் பூழியர்கோவே (பதிற்றுப் 21, 23). 2.A mountain in pūḻi-nāṭu ;

Tamil Lexicon


s. shoes with latches, slippers, leathern sandals, பாதரட்சை. ஒற்றடிச் செருப்பு (ஒற்றையடிச் செருப்பு), a slipper. கிறிச்சுச் செருப்பு, creaking shoes. செருப்பால் அடிக்க, to beat one with a slipper (deemed very degrading). செருப்புக் கட்ட, to make shoes. செருப்புக் கட்டை, worn-out shoes. செருப்பூசி, an awl. செருப்புத் தின்னி, a sandal-gnawer-a dog.

J.P. Fabricius Dictionary


காறொடுதோல்.

Na Kadirvelu Pillai Dictionary


ceruppu செருப்பு "chappals," sandals

David W. McAlpin


, [ceruppu] ''s.'' a leathern sandal or slip per, a clog, பாதரட்சை. ''(c.)''

Miron Winslow


ceruppu
n. [T. ceppu, K. kerpu, M. cerippu.]
1. Leather sandals, slippers, shoe ;
பாதரட்சை. மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம் (நாலடி, 347).

2.A mountain in pūḻi-nāṭu ;
பூழிநாட்டிலுள்ளதோர் மலை. மிதியற் செருப்பிற் பூழியர்கோவே (பதிற்றுப் 21, 23).

DSAL


செருப்பு - ஒப்புமை - Similar