Tamil Dictionary 🔍

செறுப்பு

seruppu


கட்டுப்பாடு ; நெருக்கம் ; கொலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுப்பாடு. அச்செறுப்புத்தீர ஸ்வைரம் ஸஞ்சரிக்கப்போந்த இடமிறே இது (ஈடு, 5, 8, 2). 1. Restriction; நெருக்கம். (W.) 2. Narrowness; கொலை. (W.) 3. Killing;

Tamil Lexicon


, ''v. noun.'' Killing. 2. Disgust. 3. Narrowness--as செற்றல்.

Miron Winslow


ceṟuppu,
n. செறு-.
1. Restriction;
கட்டுப்பாடு. அச்செறுப்புத்தீர ஸ்வைரம் ஸஞ்சரிக்கப்போந்த இடமிறே இது (ஈடு, 5, 8, 2).

2. Narrowness;
நெருக்கம். (W.)

3. Killing;
கொலை. (W.)

DSAL


செறுப்பு - ஒப்புமை - Similar