Tamil Dictionary 🔍

செருப்படை

seruppatai


ஒரு படர்கொடிவகை ; சிறந்த போர்வீரர்களைக்கொண்ட சேனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படர்கொடிவகை . (A.) A diffuse prostrate herb, Glinus latoides ; சிறந்த போர்வீரர்களைக் கொண்ட சேனை. செருப்படையான் பல்புகழ் பாடி (பு. வெ. 9, 31) . Army of tried soldiers ;

Tamil Lexicon


ceru-p-paṭai,
n. செரு +.
Army of tried soldiers ;
சிறந்த போர்வீரர்களைக் கொண்ட சேனை. செருப்படையான் பல்புகழ் பாடி (பு. வெ. 9, 31) .

ceruppaṭai,
n.
A diffuse prostrate herb, Glinus latoides ;
படர்கொடிவகை . (A.)

DSAL


செருப்படை - ஒப்புமை - Similar