மருப்பு
maruppu
விலங்கின் கொம்பு ; யானைத்தந்தம் ; யாழின் உறுப்புவகை ; மரக்கொம்பு ; பிறைச்சந்திரனின் இருகோடு ; இஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இஞ்சி. (அரு. நி.) 6. Ginger. மரக்கொம்பு. (யாழ். அக.) 4. Branch of a tree; யாழினுறுப்புவகை. நல்லியாழ் மருப்பின் (புறநா. 242). 3. Part of a lute; யானைக்கொம்பு. (பிங்.) அசனிவேக மதன் மருப்பூசியாக . . . எழுதுவித்திடுவல் (சீவக. 1121). 2. Elephant's tusk; விலங்கின் கொம்பு. கொல்லேற்றின் மருப்புப்போன்றன (புறநா. 4). 1. Horn of a beast; பிறைச்சந்திரனது இருகோடு. Loc. 5. Horns of crescent moon;
Tamil Lexicon
s. a horn of a beast, கொம்பு; 2. ginger, இஞ்சி.
J.P. Fabricius Dictionary
, [mruppu] ''s.'' A horn of a beast, விலங்கின் கொம்பு. 2. Ginger, இஞ்சி. ''(p.)'' யானைமருப்பு. An elephant's tusk.
Miron Winslow
maruppu
n. perh. மருவு-.
1. Horn of a beast;
விலங்கின் கொம்பு. கொல்லேற்றின் மருப்புப்போன்றன (புறநா. 4).
2. Elephant's tusk;
யானைக்கொம்பு. (பிங்.) அசனிவேக மதன் மருப்பூசியாக . . . எழுதுவித்திடுவல் (சீவக. 1121).
3. Part of a lute;
யாழினுறுப்புவகை. நல்லியாழ் மருப்பின் (புறநா. 242).
4. Branch of a tree;
மரக்கொம்பு. (யாழ். அக.)
5. Horns of crescent moon;
பிறைச்சந்திரனது இருகோடு. Loc.
6. Ginger.
See இஞ்சி. (அரு. நி.)
DSAL