செப்பு
seppu
சொல் ; விடை ; செம்பு ; சிமிழ் ; நீர் வைக்கும் குடுவை ; சிறுமியர் விளையாட்டுப் பாத்திரம் ; இடுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடை. செப்பும் வினாவும் வழாஅலோம்பல் (தொல். சொல். 13). 2. Answer, reply; நீர்வைக்குங் கரகம். சேமச் செப்பிற் பெறீஇயரோ (குறுந். 277). 3. A kind of water-vessel; விளையாட்டுப் பாத்திரம். Colloq. 4. Toy utensils; இடுப்பு. அவன் விழுந்ததில் செப்பு நகர்ந்துவிட்டது. Nā. Hip; . 1. See செம்பு. சொல். ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப்பென்றார் (திருவிளை. வளையல். 9). (சூடா.) 1. Speech, word; சிமிழ். செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் (குறள், 887). 2. [M. ceppu.] Casket, little box of metal, ivory or wood;
Tamil Lexicon
s. a small box, a little pot or cup made of metal, ivory or wood, சிமிழ்; 2. speech, saying, சொல்; 3. answer, reply, விடை; 4. (in comb.) copper, see செம்பு; 5. hip, இடுப்பு. வைப்புச் செப்பு, a pot wherein treasure is kept.
J.P. Fabricius Dictionary
, [ceppu] ''s.'' A little box of metal, ivory or wood, a casket, கிண்ணம். ''(c.)'' 2. Speech, declaration, saying, மொழி. 3. Answer, reply, விடை. செப்பும்பந்தும்போல. With the greatest secrecy. 2. Unperceivedly, avoiding ex posure--spoken of knavish tricks.
Miron Winslow
ceppu,
n. செப்பு-.
1. Speech, word;
சொல். ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப்பென்றார் (திருவிளை. வளையல். 9). (சூடா.)
2. Answer, reply;
விடை. செப்பும் வினாவும் வழாஅலோம்பல் (தொல். சொல். 13).
ceppu,
n. செம்பு.
1. See செம்பு.
.
2. [M. ceppu.] Casket, little box of metal, ivory or wood;
சிமிழ். செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் (குறள், 887).
3. A kind of water-vessel;
நீர்வைக்குங் கரகம். சேமச் செப்பிற் பெறீஇயரோ (குறுந். 277).
4. Toy utensils;
விளையாட்டுப் பாத்திரம். Colloq.
ceppu,
n. cf. சப்பை.
Hip;
இடுப்பு. அவன் விழுந்ததில் செப்பு நகர்ந்துவிட்டது. Nānj.
DSAL