பருப்பு
paruppu
துவரை முதலியவற்றின் உள்ளீடு ; பருமை ; தோல் நீக்கிய தானியங்களின் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடலை வாதுமை முதலியவற்றின் உள்ளீடு. 2. Soft or inner kernel of beans, almond , etc.; தோல் நீங்க உடைத்த துவரை. 3. Dholl, kernel of cajanus indicus; பருமை. பருப்புடைப் பவளம்போல (சீவக. 2273). 1. Thickness, largeness;
Tamil Lexicon
s. kernel; 2. pulse, peas, பயறு; 3. v. n. increase. பருப்புக் கஞ்சி, pulse porridge.
J.P. Fabricius Dictionary
paruppu பருப்பு pulse, "dal," any lentil/pea; coconut meat
David W. McAlpin
, ''v. noun.'' An increase. ''(p.)''
Miron Winslow
paruppu,
n. பரு-. [T. K. pappu.]
1. Thickness, largeness;
பருமை. பருப்புடைப் பவளம்போல (சீவக. 2273).
2. Soft or inner kernel of beans, almond , etc.;
கடலை வாதுமை முதலியவற்றின் உள்ளீடு.
3. Dholl, kernel of cajanus indicus;
தோல் நீங்க உடைத்த துவரை.
DSAL