செலுப்பு
seluppu
சிறுதுண்டு ; பாக்குச்சீவல் ; நீர்க்கோப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்குச்சீவல். (J.) 2. Slices or parings of areca-nut; நீர்க்கோப்பு. Loc. Cold; சிறுதுண்டு. (சங். அக.) 1. A little piece;
Tamil Lexicon
s. a bit, a piece of areca-nut, etc. சீவல்.
J.P. Fabricius Dictionary
சிறுதுண்டு, சீவல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [celuppu] ''s. [prov.]'' A little piece, a bit of areca-nut, &c., சீவல்; [''ex'' செலு.]
Miron Winslow
celuppu,
n. T. tjalubu.
Cold;
நீர்க்கோப்பு. Loc.
celuppu,
n. perh. செலு.
1. A little piece;
சிறுதுண்டு. (சங். அக.)
2. Slices or parings of areca-nut;
பாக்குச்சீவல். (J.)
DSAL