Tamil Dictionary 🔍

நெருப்பு

neruppu


அக்கினி ; இடி ; உடற்சூடு ; கோபம் முதலியவற்றின் கடுமை ; ஒழுக்கத்தில் ஒரு போதும் தவறாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம் முதலியவற்றின் கடுமை. (W.) 4. Strong feelings, as great grief, envy, jealousy, anger; இடி. அண்டமுகடு நெருப்பறாது (இலக். வி. 655. உதா.) 2. Thunderbolt; அக்கினி. நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை (புறநா.125). 1. [T. nippu.] Fire; உடற்சூடு. 3. Feverishnes, abnormal heat of the body; . 5. See நெருப்புத்துண்டம். Colloq.

Tamil Lexicon


s. fire, தீ; 2. (fig.) great grief, rage etc. வெயில் நெருப்பாய் எரிக்கிறது, the sun shines fiery hot. காய்ச்சல் நெருப்பாய் அடிக்கிறது, the fever rages like fire. பெருநெருப்புக்கீரமில்லை, a great fire is not put out by a little moisture. நெருப்பணைத்துவைக்க, to put out the fire, to keep the fire from going out. நெருப்பணைந்துபோகிறது, the fire goes out. நெருப்பன், நெருப்பாயிருக்கிறவன், an angry, hot-tempered, hasty man. நெருப்பிட, to set on fire. நெருப்புக்கட்டை, a large fire-brand. நெருப்புக்கண்ணன், a malicious man; an envious man; a man with blighting eyes. நெருப்புக்காடு, conflagration. நெருப்புக்கொள்ளி, a fire-brand. நெருப்புத்தணல், live coals. நெருப்புப்பற்ற, -ப்பிடிக்க, to catch fire. நெருப்புப் பற்றவைக்க, -மூளவைக்க, -- மூட்ட, -வளர்க்க, -க்கொளுத்த, to kindle a fire. நெருப்புமூள, to be kindled as fire, to rage as fire. நெருப்புவிழுங்குகோழி, -ங்கோழி, an ostrich; 2. a turkey-cock, from its red throat. நெருப்பு விழ, to be destroyed by unjust means or by drought and famine; 2. to fall as sparks from a grind-stone; 3. to be disheartened or discomfited; 4. to be consumed by fire as from heaven (a curse). நெருப்புவீச, to throw about fire; 2. (fig.) to be hasty in a new affair.

J.P. Fabricius Dictionary


அக்கினி.

Na Kadirvelu Pillai Dictionary


, [neruppu] ''s.'' Fair, தழல். 2. Caloric; principle of fire in the animal system, &c., as தீ, which see. 3. ''(fig.)'' Great grief, envy, jealously, rage, fury, &c. நெருப்புநின்றகாட்டிலேதாவதிருந்தாலும்நீர்நின்றகா ட்டிலொன்றுமிராது. Though something may survive a forest conflagration, nothing will remain after a forest inundation; ''i. e.'' water is more destructive than fire. நெருப்பெழக்காய்ச்சினான். He heated it hot. பெருநெருப்புக்கீரமில்லை. A great fire is not put out by a little moisture. அவன்நெருப்பு. He is fiery man. வயிற்றிலேநெருப்பாயெரிகிறது. It burns as fire in my belly (heart); ''spoken of a bereave ment,'' &c. 2. My hunger is very severe. 3. I have a burning sensation internally. காய்ச்சல்நெருப்பாயெரிக்கிறது. The fever rages like fire.

Miron Winslow


neruppu,
n. perh. நெரி 2 -.
1. [T. nippu.] Fire;
அக்கினி. நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை (புறநா.125).

2. Thunderbolt;
இடி. அண்டமுகடு நெருப்பறாது (இலக். வி. 655. உதா.)

3. Feverishnes, abnormal heat of the body;
உடற்சூடு.

4. Strong feelings, as great grief, envy, jealousy, anger;
கோபம் முதலியவற்றின் கடுமை. (W.)

5. See நெருப்புத்துண்டம். Colloq.
.

DSAL


நெருப்பு - ஒப்புமை - Similar