பெருப்பு
peruppu
பெருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருக்கை. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும் (தொல். சொல். 339). Becoming large, being stout;
Tamil Lexicon
peruppu
n. பெரு-.
Becoming large, being stout;
பெருக்கை. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும் (தொல். சொல். 339).
DSAL