Tamil Dictionary 🔍

செக்கம்

sekkam


சிவப்பு ; கோபம் ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். செக்கஞ் செகவன் றவள்பா லுயிர்செக வுண்ட பெருமான் (திவ். திருவாய். 1, 9, 5). 2. Anger மரணம். செக்கமென்று மரணமாய். (ஈடு, 1, 9, 5). Death; சிவப்பு. 1. Redness;

Tamil Lexicon


cekkam,
n. செகு-.
Death;
மரணம். செக்கமென்று மரணமாய். (ஈடு, 1, 9, 5).

cekkam,
n. செம்-மை.
1. Redness;
சிவப்பு.

2. Anger
கோபம். செக்கஞ் செகவன் றவள்பா லுயிர்செக வுண்ட பெருமான் (திவ். திருவாய். 1, 9, 5).

DSAL


செக்கம் - ஒப்புமை - Similar