Tamil Dictionary 🔍

நெருக்கம்

nerukkam


செறிவு ; வேலைச் சங்கடம் ; ஒடுக்கம் ; இடைவிடாமை ; அவசரம் ; பலவந்தம் ; துன்பம் ; கொடுமை ; நோய்க்கடுமை ; கையிறுக்கம் ; அண்மை ; இறக்குந்தறுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிவு. (பிங்.) 1. Denseness, crowded state; கையிறுக்கும். Colloq. 10. Closefistedness; சமீபம். நெருக்கமான பந்துக்கள். 11. Nearness, closeness; மரணத்துறுவாய். 12. Approach of death; ஒடுக்கம். நெருக்கமான பாதை. 2. Narrowness, straitness, tightness; வேலைச்சங்கடம். Colloq. 3. Pressure of business, closeness of application; இடைவிடாமை. பணம் வேண்டுமென்று நெருக்கமாய் வந்து கேட்டான். 4. Frequency, constancy; அவசரம். கலியாணம் நெருக்கத்தில் நடந்தது. Colloq. 5. Urgency; பலவந்தம். Colloq. 6. Compulsion, restraint, coercion; துன்பம். Loc. 7. Distress, trouble; வியாதி முதலியவற்றின் கடுமை. 9. Severity, as of the times, the weather or an epidemic; கொடுமை. (W.) 8. Oppression, tyranny, harshness;

Tamil Lexicon


s. (நெருங்கு) narrowness, closeness, straitness, அடர்வு; 2. pressure, thronging, crowding, நெருங் குகை; 3. distress, trouble, துன்பம்; 4. frequency, perseverance, இடை விடாமை; 5. tyranny, harshness, கொடுமை; 6. nearness as of relationship or friendship, கிட்டினவுறவு; 7. parsimoniousness, கையிறுக்கம். நெருக்கத்திலே அகப்பட்டுச்சாக, to be pressed to death in a throng of people. நெருக்கப்பட, to be reduced to straits, to be pressed hard; 2. to be afflicted. நெருக்கப்படுத்த, to oppress, to persecute, to press or urge to prevail upon. நெருக்கமான பந்துக்கள், nearest relations.

J.P. Fabricius Dictionary


, [nerukkm] ''s.'' Closeness, narrowness, straitness, tightness, அடர்வு. 2. Closeness, a crowded state, as that of leaves, hair, &c., being choked, as grain, தழைப்பு. 3. A thronging, crowding, நெருங்குகை. 4. Pressure, compression, ஒடுக்கம். 5. Pressure of business, closeness of application, வே லைச்சங்கடம். 6. Frequency, constancy, per severance, இடைவிடாமை. 7. Compulsion, restraint, coercion, பலவந்தம். 8. Oppres sion, tyranny, harshness, கொடுமை. 9. Persecution, distress, trouble, துன்பம். 1. Severity of disease, of the weather, of the times; prevalence of epidemics, வியாதிமும் முரம். 11. Nearness, closeness--as of re lationship, or friendship, &c., கிட்டினவுறவு. 12. Parsimoniousness, கைஇறுக்கம்; [''ex'' நெ ருங்கு, ''v.''] ''(c.)'' நெருக்கத்திலகப்பட்டுச்சாகிறது. Being pres sed to death in a crowd.

Miron Winslow


nerukkam,
n. id.
1. Denseness, crowded state;
செறிவு. (பிங்.)

2. Narrowness, straitness, tightness;
ஒடுக்கம். நெருக்கமான பாதை.

3. Pressure of business, closeness of application;
வேலைச்சங்கடம். Colloq.

4. Frequency, constancy;
இடைவிடாமை. பணம் வேண்டுமென்று நெருக்கமாய் வந்து கேட்டான்.

5. Urgency;
அவசரம். கலியாணம் நெருக்கத்தில் நடந்தது. Colloq.

6. Compulsion, restraint, coercion;
பலவந்தம். Colloq.

7. Distress, trouble;
துன்பம். Loc.

8. Oppression, tyranny, harshness;
கொடுமை. (W.)

9. Severity, as of the times, the weather or an epidemic;
வியாதி முதலியவற்றின் கடுமை.

10. Closefistedness;
கையிறுக்கும். Colloq.

11. Nearness, closeness;
சமீபம். நெருக்கமான பந்துக்கள்.

12. Approach of death;
மரணத்துறுவாய்.

DSAL


நெருக்கம் - ஒப்புமை - Similar