Tamil Dictionary 🔍

எருக்களம்

yerukkalam


எருவிருக்குமிடம் , எருச் சேமிக்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருவிடுமிடம். Site set apart for a dunghill;

Tamil Lexicon


ஆனிலை,எருவிருக்குமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The site of a dung hill, எருவிருக்குமிடம்.

Miron Winslow


eru-k-kaḷam
n. id.+.
Site set apart for a dunghill;
எருவிடுமிடம்.

DSAL


எருக்களம் - ஒப்புமை - Similar