Tamil Dictionary 🔍

பெருக்கம்

perukkam


வளர்ச்சி ; மிகுதி ; செல்வம் ; வெள்ளம் ; நிறைவு ; நீடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. பெருக்கத்து மதிதழுவி (விநாயகபு.). 5. Fulness, perfection; நீடிப்பு. அவள் தாலிப் பெருக்கமா யிருக்கிறாள். 6. Long continuance, as of the tāli worn by a married woman; வெள்ளம். புதுப்பெருக்கம் போல (நாலடி, 354). 4. Flood, deluge; செல்வம் பெருக்கம் பெருமித நீர்த்து (குறள், 431). 3. Prosperity, opulence, wealth; மிகுதி. உண்மைப் பெருக்கமாந் திறமை (திருவாச. 42, 7). 2. Multiplicity, plentifulness, abundance; வளர்ச்சி. 1. Increase, augmentation;

Tamil Lexicon


s. increase, plenty, great quantity, மிகுதி; 2. wealth, செல்வம்; 3. v. n. being increased, augmented; overflowing. சனப்பெருக்கம், thick population.

J.P. Fabricius Dictionary


, [perukkm] ''s.'' Increase, augmentation, enlargement, வளர்ச்சி. 2. Multiplicity, plentifulness, மிகுதி. 3. Prosperity, opu lence, wealth, திரண்டதனம் ''(c.)''

Miron Winslow


perukkam
n. id.
1. Increase, augmentation;
வளர்ச்சி.

2. Multiplicity, plentifulness, abundance;
மிகுதி. உண்மைப் பெருக்கமாந் திறமை (திருவாச. 42, 7).

3. Prosperity, opulence, wealth;
செல்வம் பெருக்கம் பெருமித நீர்த்து (குறள், 431).

4. Flood, deluge;
வெள்ளம். புதுப்பெருக்கம் போல (நாலடி, 354).

5. Fulness, perfection;
நிறைவு. பெருக்கத்து மதிதழுவி (விநாயகபு.).

6. Long continuance, as of the tāli worn by a married woman;
நீடிப்பு. அவள் தாலிப் பெருக்கமா யிருக்கிறாள்.

DSAL


பெருக்கம் - ஒப்புமை - Similar