Tamil Dictionary 🔍

செருக்கன்

serukkan


கருவமுள்ளவன். செருக்கனாயிருக்கும் ராஜபுத்ரனுக்கு (ஈடு, 10, 3, 1) . Vain, selfconceited person ;

Tamil Lexicon


கெருவி, ஆங்காரி.

Na Kadirvelu Pillai Dictionary


--செருக்குக்காரன், ''s.'' A wanton, vain, presumptuous person.

Miron Winslow


cerukkaṉ,
n. id.
Vain, selfconceited person ;
கருவமுள்ளவன். செருக்கனாயிருக்கும் ராஜபுத்ரனுக்கு (ஈடு, 10, 3, 1) .

DSAL


செருக்கன் - ஒப்புமை - Similar