Tamil Dictionary 🔍

செய்யோள்

seiyol


திருமகள் ; சிவந்த நிறத்தினள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See செய்யாள், 1. செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம் (பரிபா. 2, 31). செந்நிற முள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந. 6). 1. Ruddy or fair-complexioned woman;

Tamil Lexicon


ceyyōḷ,
n. செம்-மை.
1. Ruddy or fair-complexioned woman;
செந்நிற முள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந. 6).

2. See செய்யாள், 1. செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம் (பரிபா. 2, 31).
.

DSAL


செய்யோள் - ஒப்புமை - Similar