Tamil Dictionary 🔍

துழத்தல்

thulathal


துழாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துழாவுதல். துடுப்பிற்றுழந்த வல்சியின் இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் (புறநா. 26, 188). To stir, as with a ladle;

Tamil Lexicon


tuḻa-,
12 v. tr. cf. dul. [K. tuḷasu.]
To stir, as with a ladle;
துழாவுதல். துடுப்பிற்றுழந்த வல்சியின் இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் (புறநா. 26, 188).

DSAL


துழத்தல் - ஒப்புமை - Similar