சதுரித்தல்
sathurithal
சரிசதுரமாக்கல் ; மரம் முதலியவற்றை நான்கு பட்டையாகச் செதுக்குதல் ; கட்டடத்தின் அமைப்பெல்லையைப் பூமியில் வரையறுத்துக் குறித்தல் ; எண்களை வர்க்கமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிசதுரமாக்குதல். 1. To cut or make a square figure; மர முதலியவற்றை நான்குபட்டையாகச் செதுக்குதல் 2. To size wood, etc. square-wise; கட்டடத்தின் அமைப்பெல்லைனயட் பூமியில் வரையறுத்துக்குறித்தல். 3. To fix boundary lines on the ground for the erection of a new building; எண்ணை வர்க்கமாக்குதல். 4. (Math.) To square a number;
Tamil Lexicon
சதுரமாக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
caturi-,
11 v. tr. சதுரம்1. (w.)
1. To cut or make a square figure;
சரிசதுரமாக்குதல்.
2. To size wood, etc. square-wise;
மர முதலியவற்றை நான்குபட்டையாகச் செதுக்குதல்
3. To fix boundary lines on the ground for the erection of a new building;
கட்டடத்தின் அமைப்பெல்லைனயட் பூமியில் வரையறுத்துக்குறித்தல்.
4. (Math.) To square a number;
எண்ணை வர்க்கமாக்குதல்.
DSAL