Tamil Dictionary 🔍

நதுத்தல்

nathuthal


அவித்தல் ; கெடுத்தல் ; மறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திகைத்தல். (யாழ்.அக.) To be in a perplexed state; அவித்தல். (திவா.) நாற்கடலு மேவினு நதுப்பரிய வூழிக்காற் கனலினோதை (கந்தபு. சதமுகன்வ. 4). 1. To extinguish, quench; கெடுத்தல். (யாழ்.அக.)---intr. 3. To destroy; மறைத்தல். (w.) 2. To eclipse, as rays;

Tamil Lexicon


natu-,
11 v. šnath. cf. நுது-. tr.
1. To extinguish, quench;
அவித்தல். (திவா.) நாற்கடலு மேவினு நதுப்பரிய வூழிக்காற் கனலினோதை (கந்தபு. சதமுகன்வ. 4).

2. To eclipse, as rays;
மறைத்தல். (w.)

3. To destroy;
கெடுத்தல். (யாழ்.அக.)---intr.

To be in a perplexed state;
திகைத்தல். (யாழ்.அக.)

DSAL


நதுத்தல் - ஒப்புமை - Similar