Tamil Dictionary 🔍

செங்களி

sengkali


செம்பஞ்சுக்குழம்பு ; பாக்கு ஊறவைக்குஞ் சாயக்குழம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கினைஊறவைக்குஞ் சாயக்குழம்பு.கருங்காலிச் செங்களியளைஇ (பெருங். மகத. 14, 81).. 2. A kind of infusion used in preparing areca-nuts; செம்பஞ்சுக் குழம்பு. செங்களி தோய்ந்துள் சிவந்த சீறடி (சூளா. சுயம். 101). 1. Red lacdye;

Tamil Lexicon


s. red lac-dye, செம்பஞ்சுக் குழம்பு; 2. an infusion in preparing areca-nuts.

J.P. Fabricius Dictionary


ceṅ-kaḷi,
n. id.+.
1. Red lacdye;
செம்பஞ்சுக் குழம்பு. செங்களி தோய்ந்துள் சிவந்த சீறடி (சூளா. சுயம். 101).

2. A kind of infusion used in preparing areca-nuts;
பாக்கினைஊறவைக்குஞ் சாயக்குழம்பு.கருங்காலிச் செங்களியளைஇ (பெருங். மகத. 14, 81)..

DSAL


செங்களி - ஒப்புமை - Similar