Tamil Dictionary 🔍

செங்குளவி

sengkulavi


மஞ்சள் நிறமுள்ள ஒரு குளவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மஞ்சள் நிறமுள்ள குளவிவகை. (w.) Bright yellow hornet, opp. to karu-ṅ-kuḷavi;

Tamil Lexicon


s. bright yellow hornet.

J.P. Fabricius Dictionary


ஒருகுளவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cengkuḷvi] ''s.'' The bright yellow hornet-oppos, to கருங்குளவி, ''(c.)''

Miron Winslow


ceṅ-kuḷavi,
n. id.+.
Bright yellow hornet, opp. to karu-ṅ-kuḷavi;
மஞ்சள் நிறமுள்ள குளவிவகை. (w.)

DSAL


செங்குளவி - ஒப்புமை - Similar