செங்காவி
sengkaavi
செங்கழுநீர் ; குங்குமக்காவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Purple Indian water-lily. See செங்கழநீர், 1. (அக. நி.) குங்குமக்காவி. Loc. 2. [T. ceṅgāvi.] Saffron ochre;
Tamil Lexicon
செங்காவிக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
ceṅ-kāvi,
n. id.+.
1. Purple Indian water-lily. See செங்கழநீர், 1. (அக. நி.)
.
2. [T. ceṅgāvi.] Saffron ochre;
குங்குமக்காவி. Loc.
DSAL