Tamil Dictionary 🔍

சங்கி

sangki


தொடர்புடையது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பந்தமுடையது. விஷயசங்கியாயிருக்கும் ஆணவதர்மம் (சி. சி. 2, 56, சிவாக்.). That which is related, connected;

Tamil Lexicon


VI. v. t. honour, respect, சங்கை செய்; 2. doubt, சந்தேகப்படு; v. i. hesitate, தடுமாறு. சங்கித்தல், v. n. respecting, honouring.

J.P. Fabricius Dictionary


, [cngki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To doubt. 2. ''v. a.'' To honor, respect, &c. See சங்கை.

Miron Winslow


caṅki,
n. saṅgī nom. sing. of saṅgin.
That which is related, connected;
சம்பந்தமுடையது. விஷயசங்கியாயிருக்கும் ஆணவதர்மம் (சி. சி. 2, 56, சிவாக்.).

DSAL


சங்கி - ஒப்புமை - Similar