செங்கொள்
sengkol
ஒரு கொள்ளுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்ளுவகை. கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் துணிப் பதக்கென்று (நாலடி, 387). Madras horse-gram, Dolichos uniflorus;
Tamil Lexicon
, ''s.'' Common horse-gram.
Miron Winslow
ceṅ-koḷ,
n. id.+.
Madras horse-gram, Dolichos uniflorus;
கொள்ளுவகை. கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் துணிப் பதக்கென்று (நாலடி, 387).
DSAL