Tamil Dictionary 🔍

செங்கை

sengkai


கொடுக்குந் தன்மையுள்ள கை ; அழகிய கை ; சிவந்த கை ; திருவாதிரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுக்குந்தன்மையுள்ள கை. செங்கையோன் றங்கை (கம்பரா. சூர்ப்ப. 39). 1. Fair, liberal hand; . The 6th nakṣatra. See திருவாதிரை. (சூடா.)

Tamil Lexicon


, [cengkai] ''s.'' A red or fair hand, சிவந் தகை, ''(s dignified form)'' 2. the sixth lunar asterism, ஆதிரைநாள். (சது.)

Miron Winslow


ceṅ-kai,
n. id.+.
1. Fair, liberal hand;
கொடுக்குந்தன்மையுள்ள கை. செங்கையோன் றங்கை (கம்பரா. சூர்ப்ப. 39).

The 6th nakṣatra. See திருவாதிரை. (சூடா.)
.

DSAL


செங்கை - ஒப்புமை - Similar