செங்காரி
sengkaari
கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செங்காரனி. (w.)
Tamil Lexicon
செங்காரனி, s. a dark-red cow or any dark-red animal.
J.P. Fabricius Dictionary
[cengkāri ] --செங்காரனி, ''s. [prov.]'' A dark red cow, or other dark red beast in common, கருஞ்சிவளை.
Miron Winslow
ceṅ-kāri,
n. id.+கார்-.
See செங்காரனி. (w.)
.
DSAL