செங்களம்
sengkalam
இரத்தத்தால் சிவந்த இடம் ; போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(இரத்தத்தாற் சிவந்த இடம்) போர்க்களம். செங்களம் படக்கென்று (குறுந்.1). Battlefield, as red with blood;
Tamil Lexicon
s. (செம்), battle-field, போர்க் களம்.
J.P. Fabricius Dictionary
போர்க்களம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cengkḷm] ''s.'' A battle field, போர்்்்்்்்்்்க்க ளம்; [''ex'' செம், ''et'' களம்.] ''(p.)''
Miron Winslow
ceṅ-kaḷam,
n. செம்-மை+.
Battlefield, as red with blood;
(இரத்தத்தாற் சிவந்த இடம்) போர்க்களம். செங்களம் படக்கென்று (குறுந்.1).
DSAL