செங்கிடை
sengkitai
ஒரு முட்செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை முட்செடி. நீலச்சுருளுஞ் செங்கிடையுங் கொண்டு (கம்பரா.மிதிலை.14). Prickly sesban, m.sh., Sesbania aculeata;
Tamil Lexicon
, ''s.'' The red-flowered கிடை.
Miron Winslow
ceṅ-kiṭai,
n. id.+.
Prickly sesban, m.sh., Sesbania aculeata;
ஒருவகை முட்செடி. நீலச்சுருளுஞ் செங்கிடையுங் கொண்டு (கம்பரா.மிதிலை.14).
DSAL