சகல்
sakal
கொசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொதுகு. (பிங்.) Gnats, small flies;
Tamil Lexicon
s. gnat, கொசுகு.
J.P. Fabricius Dictionary
கொசுகு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ckl] ''s.'' Gnats, small flies of several kinds, கொசுகு. (சது.) Compare for ortho graphy, அஞல் and முஞல், துள்ளல் and நெள் ளல், synonyms of சகல்.
Miron Winslow
cakal,
n. prob. mašaka.
Gnats, small flies;
கொதுகு. (பிங்.)
DSAL