கில்
kil
ஆற்றலுணர்த்தும் இடைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வருகிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229, 2). Verbal infix indicating ability;
Tamil Lexicon
kil,
part..
Verbal infix indicating ability;
ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வருகிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229, 2).
DSAL