செகிள்
sekil
கனித்தோல் ; கேழ்வரகின் கப்பி ; மீன்செதிள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன்செதிள். 2. Fish of scales; கேழ்வரகின் கப்பி. (W.) 3. Bran of ragi; கனியின்தோல். (பிங்.) 1. Skin or rind of fruit;
Tamil Lexicon
s. fish-scales, செதிள்; 2. bran of grain, கேழ்வரகு கப்பி.
J.P. Fabricius Dictionary
, [cekiḷ] ''s.'' Fish scales, மீன்செதிள். ''(c.)'' 2. ''[prov.]'' Bran of grain, கேழ்வரகின்கப்பி.
Miron Winslow
cekiḷ,
n. perh. செகு-.
1. Skin or rind of fruit;
கனியின்தோல். (பிங்.)
2. Fish of scales;
மீன்செதிள்.
3. Bran of ragi;
கேழ்வரகின் கப்பி. (W.)
DSAL