Tamil Dictionary 🔍

சேகில்

saekil


சிவந்த எருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவந்த ஏறு. குரூஉச் சேகில் காணிகா (கலித்.105). Tawny-coloured bull;

Tamil Lexicon


cēkil,
n. சேகு.
Tawny-coloured bull;
சிவந்த ஏறு. குரூஉச் சேகில் காணிகா (கலித்.105).

DSAL


சேகில் - ஒப்புமை - Similar