Tamil Dictionary 🔍

சூனை

soonai


வயிற்றுவீக்கம் ; சொத்தை ; குற்றம் ; மகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிற்று வீக்கம். 1. Swelling of the abdomen; சொத்தை. 3. That which is decayed; மகள். (w.) Daughter; வதைசெய்யப்படும் இடம். சொன்ன சூனைத் துறந்த வற்றட்டன (நீலகேசி, 314). Slaughter-house; குற்றம். 2. Blemish, fault;

Tamil Lexicon


s. daughter, மகள்; 2. same as சூனம் 1; 3. a blemish, fault, குற்றம்; 4. that which is decayed. சூனைவிழ, to be decayed at the core.

J.P. Fabricius Dictionary


, [cūṉai] ''s.'' That which is decayed--as சொத்தை. 2. A blemish, குற்றம். 3. As சூ னம்.''(c.)''

Miron Winslow


cūṉai,
n. šūnā. (w.)
1. Swelling of the abdomen;
வயிற்று வீக்கம்.

2. Blemish, fault;
குற்றம்.

3. That which is decayed;
சொத்தை.

cūṉai,
n. sūnā.
Daughter;
மகள். (w.)

cuṉai
sūnā.
Slaughter-house;
வதைசெய்யப்படும் இடம். சொன்ன சூனைத் துறந்த வற்றட்டன (நீலகேசி, 314).

DSAL


சூனை - ஒப்புமை - Similar