Tamil Dictionary 🔍

சேனை

saenai


யானை , தேர் , குதிரை , காலாள் என்னும் நாற்படை ; ஆயுதம் ; கூட்டம் ; நண்பரும் உறவினரும் ; தெரு ; கடைத்தெரு ; சந்தை ; பல ; சேணம் ; கருணைக்கிழங்கு ; சேனைப்பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைத்தெரு. 2. Bazaar; சேணம். Saddle; கருணைவகை. (தைலவ.தைல.135.) 1. Tahiti arrowroot, Tacca pinnatifida; கருணை வகை. (M. M.) 2. Tuberous-rooted herb, Amorphophallus campanulatus; சங்கிற் . . . சேனையுடன் வஞ்சத் திருட்டுமருட்டுங் கலந்து புகட்டினாள் (விறலிவிடு.166). See சேனைப்பால். சந்தை. (W.) 3. Market, fair; பல அவன் வந்து சேனைநாள் ஆயின. Loc. Many; யானை தேர் பரி காலாள் என்ற நாற்படை. 1. Army comprising four-fold divisions, viz., yāṉai, tēr, pari, kālāi ; ஆயுதம். (அக.நி.) 2. Weapon; கூட்டம். குரிசிலை விடாத சேனையே (கம்பரா.தைலமா.8). 3. Multitude, crowd; பந்து மித்திரர். அவன் சேனையை யாரால் தாங்கமுடியும்? 4. Friends and relations; தெரு. 1. Street;

Tamil Lexicon


s. an army, a host, படை; 2. a multitude, a great many, திரள்; 3. much, plenty, மிகுதி; 4. market, a fair, கடைவீதி; 5. weapon, ஆயுதம். சேனாங்கம், a component part of an army. சேனாசமுத்திரம், ocean-like armies. சேனாதிபதி, சேனாபதி, சேனைத் தலைவன், a general, a military leader, சேனாதி பன். சேனாதிபத்யம், -பத்தியம், the office of சை சை , interj. fie, சீ. சையென, to show contempt.

J.P. Fabricius Dictionary


, [cēṉai] ''s.'' A host, an army, படை. W. p. 943. S'ENA. 2. Market, a fair, கடைவீதி. 3. weapon, ஆயுதம். (சது.) 4. ''(fig.)'' A large number, multitude, great quantity, &c., மிகுகூட்டம். 5. ''(Tel. loc.)''Much, plenty, மிகுதி--This word retains its compounds. அவர்கள்உன்சேனையார்தானே. They are your kindreds, friends, &c. ''(a sarcastic ex pression.)'' அவர்வந்துசேனைநாளாச்சுது. It is now many days since he arrived.

Miron Winslow


cēṉai,
n. sēnā.
1. Army comprising four-fold divisions, viz., yāṉai, tēr, pari, kālāi ;
யானை தேர் பரி காலாள் என்ற நாற்படை.

2. Weapon;
ஆயுதம். (அக.நி.)

3. Multitude, crowd;
கூட்டம். குரிசிலை விடாத சேனையே (கம்பரா.தைலமா.8).

4. Friends and relations;
பந்து மித்திரர். அவன் சேனையை யாரால் தாங்கமுடியும்?

cēṉai,
n. šrēṉī.
1. Street;
தெரு.

2. Bazaar;
கடைத்தெரு.

3. Market, fair;
சந்தை. (W.)

cēṉai,
n. T. sēna.
Many;
பல அவன் வந்து சேனைநாள் ஆயின. Loc.

cēṉai,
n. jayana. [K. jēnu.]
Saddle;
சேணம்.

cēṉai,
n. [M. cēna.]
1. Tahiti arrowroot, Tacca pinnatifida;
கருணைவகை. (தைலவ.தைல.135.)

2. Tuberous-rooted herb, Amorphophallus campanulatus;
கருணை வகை. (M. M.)

cēṉai,
n.
See சேனைப்பால்.
சங்கிற் . . . சேனையுடன் வஞ்சத் திருட்டுமருட்டுங் கலந்து புகட்டினாள் (விறலிவிடு.166).

DSAL


சேனை - ஒப்புமை - Similar