Tamil Dictionary 🔍

சோனை

chonai


கார்மேகம் ; விடாமழை ; விடாமழைப் பாட்டம் ; மழைச்சாரல் ; திருவோணநாள் ; கைப்பிடிச் சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. [K. sōne.] See சோனாமாரி. (பிங்) மேகஞ்சோனைபட (கம்பரா.குகப்.20) . கார்மேகம்.சோனைவார் குழலினார் (கம்பரா.நீர்விளை.14). 1. Dark, moisture-laden clouds; மழைச்சாரல். 4.[T.sōna,K. Sōne.] Constant drizzle from clouds gathering on hill-tops ; விடாமழைப்பாட்டம். (அக.நி). 3. Pouring rain, rain falling in torrents; கைப்பிடிச்சுவர் . Loc. Parapet wall ; . The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.)

Tamil Lexicon


s. pouring rain, incessant rain; 2. the 22nd lunar asterism, திருவோ ணம். சோனை பெய்ய, to rain heavily in the neighbourhood. சோனைத் தூற்றல், drizzling rain. சோனைப் புல், a kind of grass. சோனை மழை, heavy rain.

J.P. Fabricius Dictionary


, [cōṉai] ''s.'' Pouring rain, raining in torrents, மழைப்பொழிவு. 2. Incessant rain, விடாமழை. ''(Telugu usage.)'' 3. The twenty second lunar asterism, திருவோணம்.

Miron Winslow


cōṉi
n.சோனம்.
1. Dark, moisture-laden clouds;
கார்மேகம்.சோனைவார் குழலினார் (கம்பரா.நீர்விளை.14).

2. [K. sōne.] See சோனாமாரி. (பிங்) மேகஞ்சோனைபட (கம்பரா.குகப்.20) .
.

3. Pouring rain, rain falling in torrents;
விடாமழைப்பாட்டம். (அக.நி).

4.[T.sōna,K. Sōne.] Constant drizzle from clouds gathering on hill-tops ;
மழைச்சாரல்.

cōṉai,
n.šrōṇā.
The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.)
.

cōṉai,
n. cf. சோனை.
Parapet wall ;
கைப்பிடிச்சுவர் . Loc.

DSAL


சோனை - ஒப்புமை - Similar