Tamil Dictionary 🔍

நசனை

nasanai


மாணிக்கக் குற்றத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாணிக்கக்குற்றத் தொன்று (W.) White speck, a flaw in a ruby

Tamil Lexicon


நசினை, (Tel.) a whitish colour in a ruby, being a defect.

J.P. Fabricius Dictionary


[ncṉai ] --நசினை, ''s. (Tel.)'' A whitish color in the ruby, being a defect, செம்மணி யின்குற்றத்தொன்று. ''(R.)''

Miron Winslow


nacaṉai,
n.cf.lašuna.
White speck, a flaw in a ruby
மாணிக்கக்குற்றத் தொன்று (W.)

DSAL


நசனை - ஒப்புமை - Similar