Tamil Dictionary 🔍

சுவறுதல்

suvaruthal


வற்றுதல் ; உறிஞ்சப்படுதல் ; காய்தல் ; ஊறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வற்றுதல். கடல்சுவறின தோற்றம் (கம்பரா. முதற்போர். 191). 1. To dry up, evaporate;

Tamil Lexicon


, ''v. noun.'' Evaporating.

Miron Winslow


cuvaṟu-,
5 v. intr.
1. To dry up, evaporate;
வற்றுதல். கடல்சுவறின தோற்றம் (கம்பரா. முதற்போர். 191).

2. To be imbibed, absorbed;
உறிஞ்சப்படுதல். வறண்ட பூமியில் நீர் சுவறிவிடும்.

DSAL


சுவறுதல் - ஒப்புமை - Similar