சுருவை
suruvai
வேள்விக்குரிய நெய்த்துடுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுருவம்2. அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்குங் கருவியு முதலாயின (தொல்.பொ. 629, உரை).
Tamil Lexicon
[curuvai ] --சுருவம், ''s.'' The female ghee-spoon used in burnt offerings. See சுருக்கு. W. p. 865.
Miron Winslow
curuvai,
n. id.
See சுருவம்2. அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்குங் கருவியு முதலாயின (தொல்.பொ. 629, உரை).
.
DSAL