Tamil Dictionary 🔍

சுருவம்

suruvam


வடிவம் ; தன்மை ; வேள்விக்குரிய நெய்த்துடுப்பு ; அகப்பைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரசிங்கமெனுஞ் சுருவத்தொடு (பிரபோத.19, 16). See சுரூபம்2. யாகாதிகளில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. சீரைச் சுருக்குச் சுருவமெலாம் (உத்தரரா.அனுமப்.41). 1. A ladle used to pour clarified butter in sacrificial fire; அகப்பைவகை. (அக. நி.) 2. A kind of ladle;

Tamil Lexicon


சுருவை, a ladle for pouring clarified butter on fire during sacrifice; 2. kind of ladle.

J.P. Fabricius Dictionary


curuvam,
n. sva-rūpa.
See சுரூபம்2.
நரசிங்கமெனுஞ் சுருவத்தொடு (பிரபோத.19, 16).

curuvam,
n. sruva.
1. A ladle used to pour clarified butter in sacrificial fire;
யாகாதிகளில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. சீரைச் சுருக்குச் சுருவமெலாம் (உத்தரரா.அனுமப்.41).

2. A kind of ladle;
அகப்பைவகை. (அக. நி.)

DSAL


சுருவம் - ஒப்புமை - Similar