துருவை
thuruvai
செம்மறியாடு ; ஆடு ; இசையுறுப்புள் ஒன்று ; பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்மறியாடு. தகர்விரவு துருவை (மலைபடு. 414). 1. A kind of fleecy sheep; ஆடு. (திவா.) 2. Sheep; கீதவுறுப்பு நான்கனுள் ஒன்று. (சிலப். 3, 150, உரை.) 1. (Mus.) A particular piece in a musical composition, one of four kīta-v-uṟuppu, q.v.; பார்வதி. பிரகிருதி துருவையேகை (கூர்மபு. திருக். 20). 2. Pārvatī;
Tamil Lexicon
turuvai,
n. cf. துரு.
1. A kind of fleecy sheep;
செம்மறியாடு. தகர்விரவு துருவை (மலைபடு. 414).
2. Sheep;
ஆடு. (திவா.)
turuvai,
n. dhruvā.
1. (Mus.) A particular piece in a musical composition, one of four kīta-v-uṟuppu, q.v.;
கீதவுறுப்பு நான்கனுள் ஒன்று. (சிலப். 3, 150, உரை.)
2. Pārvatī;
பார்வதி. பிரகிருதி துருவையேகை (கூர்மபு. திருக். 20).
DSAL