Tamil Dictionary 🔍

சுவை

suvai


ஐம்புலன்களுள் நாவின் உணர்வு , உருசி ; இன்பம் ; இரசம் ; இனிமை ; கவிதையின் இரசம் ; சித்திரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 7. The 14th nakṣatra. See சித்திரை. (திவா.) இரசம். அறுசுவையுண்டி (நாலடி,1). 1.Taste flavour; உருசி. (பிங்.) 2. Deliciousness, sweetness; இனிமையானது. (சூடா.) 3. That which is pleasing or gratifying to the senses; ஐம்புலன்களுள் நாவில் உணர்வு. சுவையொளி யூறோசை நாற்றம் (குறள், 27). 4. The sense of taste, one of ai-m-pulaṉ; அப்பு என்ற பூதந்தோன்றுதற்குக் காரணமான இரசதன்மாத்திரை. 5. The subtle matter from which water is said to have evolved; கவிதையின் இரசம். (இலக். வி. 665). 6. Poetic sentiment;

Tamil Lexicon


s. taste, flavour, relish, உருசி; 2. deliciousness, இன்பம்; 3. the subtle matter from which water is said to have evolved; 4. poetic sentiments. சுவைகொள்ள, -பட, to taste well. சுவைபார்க்க, to taste; 2. to be nice, particular, dainty in food. சுவையணி, a figure of speech which consists in describing the 8 sentiments. அறுசுவை, the six flavours, viz. கைப்பு, bitterness; இனிப்பு, sweetness; புளிப்பு, sourness; உவர்ப்பு, saltness; துவர்ப்பு, astringency; கார்ப்பு, pungency. உட்சுவை, the flavour of a fruit etc.

J.P. Fabricius Dictionary


cove, ruci சொவெ, ருசி taste, flavor

David W. McAlpin


, [cuvai] ''s.'' Taste, flavor, உருசி. (சது.) 2. Deliciousness, sweetness, agreeableness, இனிமை. 3. That which is gratifying to the senses or mind, இன்பம். ''(c.)'' 4. One of the five senses, ஐம்புலத்தொன்று. 5. A figure of rhetoric. (See இரசாலங்காரம்.) 6. The fourteenth lunar asterism, சித்திரை நாள். அவனாவுக்குச் சுவையற்றுப்போய்விட்டது. His tongue has lost the sense of taste.

Miron Winslow


cuvai,
n. சுவை-. [T.K. tcavi, M. cuva.]
1.Taste flavour;
இரசம். அறுசுவையுண்டி (நாலடி,1).

2. Deliciousness, sweetness;
உருசி. (பிங்.)

3. That which is pleasing or gratifying to the senses;
இனிமையானது. (சூடா.)

4. The sense of taste, one of ai-m-pulaṉ;
ஐம்புலன்களுள் நாவில் உணர்வு. சுவையொளி யூறோசை நாற்றம் (குறள், 27).

5. The subtle matter from which water is said to have evolved;
அப்பு என்ற பூதந்தோன்றுதற்குக் காரணமான இரசதன்மாத்திரை.

6. Poetic sentiment;
கவிதையின் இரசம். (இலக். வி. 665).

7. The 14th nakṣatra. See சித்திரை. (திவா.)
.

DSAL


சுவை - ஒப்புமை - Similar