Tamil Dictionary 🔍

புருவை

puruvai


ஆடு ; செம்மறியாடு ; பெண்ணாடு ; இளமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மறியாடு. (பிங்.) 2. Sheep; பெண்ணாடு. குருமயிர்ப்புருவை (ஐங்குறு. 238). 3. Female of goat or sheep; இளமை. (சூடா.) 4. Youth, juvenility; ஆடு. செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை (நற். 321). 1. Goat;

Tamil Lexicon


s. a sheep, a goat, ஆடு; 2. youth, juvenility, இளமை. புருவை யாடு, a young sheep.

J.P. Fabricius Dictionary


ஆடு, இளமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [puruvai] ''s.'' A goat, a sheep, ஆடு. ''(c.)'' 2. Youth, juvenility, இளமை. (சது.)

Miron Winslow


puruvai
n. cf. urabhra.
1. Goat;
ஆடு. செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை (நற். 321).

2. Sheep;
செம்மறியாடு. (பிங்.)

3. Female of goat or sheep;
பெண்ணாடு. குருமயிர்ப்புருவை (ஐங்குறு. 238).

4. Youth, juvenility;
இளமை. (சூடா.)

DSAL


புருவை - ஒப்புமை - Similar