சுரை
surai
சுரைக்கொடி ; பசு முதலியவற்றின் மடி ; கறவைப் பசு ; கள் ; தேன் ; குழிந்த இடம் ; உட்டுளை ; மூங்கிற்குழாய் ; திரிக்குழாய் ; திருகாணியைச் செலுத்துஞ்சிறுகுழாய் ; மூட்டுவாய் ; அம்புத்தலை ; பூண் ; கூரான தோண்டு பாரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்.. (திவா.) புரையுற்றிடு சுரையூன் றுய்யுற்றவள் (கந்தபு. அசமுகிப். 7.). 1. Toddy; மூட்டுவாய். சுரையம்பு முழ்க (கலித். 6). 6. Joint; கூரான தோண்டுபாரைவகை. உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92) 9. A kind of sharp crow-bar; பூண். செறிசுரை வெள்வேல் (அகநா. 216). 8. Ferrule; சுரக்கை. கடுஞ்சுரை நல்லான். (குறுந்.132). 1. [K. sore.] Streaming flowing, as of milk; பசுமுதலியவற்றின் மடி. வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் (குறுந்.187). 2. Udder, teat of cow and other animals; கறவைப் பசு. (திவா.) சுரைமலி யமிர்தத் தீம் பால் (சூளா.து£ து. 90). 3. Milchcow; ஒருவகைக் கொடி. சுரைவித்துப் போலுந்தம் பல் (நாலடி, 315). 4. [K. sore, M. cura.] Calabash, climber, Lagenaria vulgaris; அம்புத்தலை. (அக. நி.) 7. Head of an arrow; தேன். வாவிக் கமலச் சுரைதேத்தி (கம்பரந். 72). 2. Honey குழிந்த இடம். பாத்திரத் தகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து (மணி.11, 117). 1. Hollowness, hollow interior of a vessel; உட்டுளை. (பிங்.) 2. Tubularity, cavity; மூங்கிற் குழாய். அகன்சூ லஞ்சுரைப் பெய்த வல்சியர் (அகநா.113). 3. Bamboo tube; திரிக்குழாய். சொரிசுரை கவருநெய் (பதிற்றுப்.47). 4. A kind of oilcan; திருகாணியைச் செலுத்துந் சிறுகுழாய். 5. Female screw;
Tamil Lexicon
s. a plant of the gourd kind, a water gourd; 2. hollowness, a femalescrew, உட்டுளை; 3. a joint, மூட்டுவாய்; 4. udder, teat of cow and other animals, மடி; 5. a milch-cow, கறவைப் பசு; சுரைக்காய், the unripe fruit of the gourd. சுரைக் குடுக்கை, the dry shell of a gourd used as a vessel by mendicants. சுரை போட, to provide a femalescrew. பேய்ச் சுரை, a bitter gourd.
J.P. Fabricius Dictionary
, [curai] ''s.'' A class of gourds, a bottle gourd, ஓர்கொடி, Cucurbita lagenaria, ''L.'' 2. Hollowness, tubularity, உட்டுளை, ''(c.)'' 3. The teats of a cow or other beast, விலங்கின்முலை. 4. A cow, பசு. 5. (சது.) The head of an arrow, அம்புத்தலை. 6. ''[prov.]'' Ferrule, cap, capping, பூண். விரையொன்றுபோடச்சுரையொன்றுமுளைக்குமா...... Will churai (சுரை), spring up when another seed is sown? ''(i. e.)'' the nature of children is mostly like that of their parents.
Miron Winslow
curai,
n. சுர-.
1. [K. sore.] Streaming flowing, as of milk;
சுரக்கை. கடுஞ்சுரை நல்லான். (குறுந்.132).
2. Udder, teat of cow and other animals;
பசுமுதலியவற்றின் மடி. வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் (குறுந்.187).
3. Milchcow;
கறவைப் பசு. (திவா.) சுரைமலி யமிர்தத் தீம் பால் (சூளா.து£ து. 90).
4. [K. sore, M. cura.] Calabash, climber, Lagenaria vulgaris;
ஒருவகைக் கொடி. சுரைவித்துப் போலுந்தம் பல் (நாலடி, 315).
curai,
n. surā.
1. Toddy;
கள்.. (திவா.) புரையுற்றிடு சுரையூன் றுய்யுற்றவள் (கந்தபு. அசமுகிப். 7.).
2. Honey
தேன். வாவிக் கமலச் சுரைதேத்தி (கம்பரந். 72).
curai,
n. cf. suṣira.
1. Hollowness, hollow interior of a vessel;
குழிந்த இடம். பாத்திரத் தகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து (மணி.11, 117).
2. Tubularity, cavity;
உட்டுளை. (பிங்.)
3. Bamboo tube;
மூங்கிற் குழாய். அகன்சூ லஞ்சுரைப் பெய்த வல்சியர் (அகநா.113).
4. A kind of oilcan;
திரிக்குழாய். சொரிசுரை கவருநெய் (பதிற்றுப்.47).
5. Female screw;
திருகாணியைச் செலுத்துந் சிறுகுழாய்.
6. Joint;
மூட்டுவாய். சுரையம்பு முழ்க (கலித். 6).
7. Head of an arrow;
அம்புத்தலை. (அக. நி.)
8. Ferrule;
பூண். செறிசுரை வெள்வேல் (அகநா. 216).
9. A kind of sharp crow-bar;
கூரான தோண்டுபாரைவகை. உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92)
DSAL