சரவை
saravai
மேல்வரிச் சட்டம் ; தெளிவற்ற எழுத்து ; எழுத்துப்பிழை ; மூலத்தோடு ஒத்திடாத படி ; தொந்தரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல்வரிச்சட்டம். Loc. 1. cf sarala. Model-writing in an ola copy; தெளிவற்ற எழுத்து. 2. cf. sabala. Confused, illegible writing; எழுத்துப்பிழை. (W.) 3. Error, blunder in writing; மூலத்தோடு ஒத்திடாத பிரதி. (W.) 4. Transcript not compared with the original; தொந்தரவு. Loc. 5. Trouble; பரும்படி. Pond. Coarseness; roughness;
Tamil Lexicon
(சரம்) s. wreath, மாலை; 2. a rough copy, the first draft not compared with the original, சரவை எழுத்து; 3. error in writing, எழுத்துப் பிழை; 4. that which is coarse, clumsy, சரவட்டை. சரவை எழுத, to make a rough draft. சரவைதிருத்த, பார்த்துத்தீர்க்க, -யிட, to correct a writting; to revise and correct. சரவையோலை, olas for copy-writing.
J.P. Fabricius Dictionary
, [crvai] ''s.'' A wreath, garland, மாலை. ''(p.)'' [''a form of'' சரம்.] 2. A transcript not compared with the original, ஒத்திடாத பிரதி. ''(c.)'' 3. ''[loc.]'' Error, blunder, &c., in writing to be corrected, எழுத்துப்பிழை. 4. ''[prov.]'' That which is coarse, clumsy, superficial. &c., insignificant--as சரவட்டை.
Miron Winslow
Caravai,
n.
1. cf sarala. Model-writing in an ola copy;
மேல்வரிச்சட்டம். Loc.
2. cf. sabala. Confused, illegible writing;
தெளிவற்ற எழுத்து.
3. Error, blunder in writing;
எழுத்துப்பிழை. (W.)
4. Transcript not compared with the original;
மூலத்தோடு ஒத்திடாத பிரதி. (W.)
5. Trouble;
தொந்தரவு. Loc.
caravai
n.
Coarseness; roughness;
பரும்படி. Pond.
DSAL